*******************
இரு நண்பர்கள் விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். செல்லும் வழியில் ஒரு நீளமான கயிற்றினை கண்டனர். இருவரும் அக்கயிற்றை வைத்து விளையாடலாம் என எண்ணி, அக்கயிற்றை ஒருவன் ஒரு முனையையும் மற்றொருவன் மறு முனையையும் இழுக்கத் தொடங்கினர்.
இதனால் இக்கயிறு அந்து போனது. இதனால் ஒருவன் சேற்றிலும் இன்னொருவன் சாக்கடையிலும் விழுந்தார்கள். இதனை அறிந்த ஒருவன், அவர்களிடம் சென்று சண்டைபோடுவது ஒரு போதும் நல்ல முடிவை தராது என்று கூறினான்.
நீதி :-
****
சண்டை போடுவது எப்பொழுதும் கெட்ட முடிவிலேயே முடியும்.