தங்கத்தால் தொடுவது


     ஒரு நாட்டின் அரசர் சாந்தன் என்பவர் சாதிர் என்ற நபருக்கு நல்லது செய்தார். இதனால் அவருக்கு மதுவின் கடவுளால் ஒரு வரம் வழங்கப்பட்டது.

      அப்பொழுது சாந்தன் என்ற அரசன், " நான் தொடுவது அனைத்தும் தங்கம் ஆக வேண்டும் " என்று கேட்டுக்கொண்டார். இது தவறான ஆசை என்று கடவுள் எச்சரித்தும், அதை புறக்கணித்து தனக்கு இந்த வரத்தை தரும்படி கேட்டுக்கொண்டார்.

        பிறகு இவர் தொடுவது அனைத்தும் தங்கமாக மாறத் துடங்கியது. பசிக்கும் தருணத்தில் உணவை தொடும்போது, உணவும் தங்கமாகியது. இதை அறிந்த அவனது அன்பு மகள், அப்பாவைக் கட்டி தழுவும்போது அவளும் தங்கமாக மாறினால்.

     பிறகு சாந்தன் என்ற அரசன் தன்னுடைய பேராசையை உணர்ந்து வாழும் காலம் முழுவதும் வருந்தி, பசியினால் துன்புற்று இறையடி சேர்ந்தான்.

 நீதி :-

**

       பேராசை பெரும் நஷ்டம்

Previous Post Next Post