************************
ஒரு குளிர்ந்த அதிகாலையில், மாடு மேய்ப்பவர் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார். இவ்வாறு மேய்ப்பவர் சரியான உடையும் உடையவில்லை, காலணியும் இல்லை.
அப்பொழுது ஒரு கொள்ளையில் சிறந்து விளங்கும் ஒரு கொள்ளைக்காரன் தனது குதிரையில் இருந்து இறங்கி இவரிடம் சென்று, தன்னோடு வந்து விடும்படி கேட்டுக்கொண்டான். இதற்க்கு அம்மாடு மேய்ப்பவன், தன்னிடம் நிம்மதியான வாழ்க்கை வாழ போதுமான அளவு அனைத்தும் உள்ளது எனக் கூறினார்.
இதனைக் கேட்ட அக்கொள்ளையன் தனது அனைத்து தவறுகளையும் எண்ணி, மேலும் நிம்மதியான வாழ்க்கையை வாழ நிறைய பணம் அவசியம் இல்லை என்பதை உணர்ந்தான்.