************
பொண் முட்டையிடும் வாத்து வாரம் ஒருமுறை தவறாமல் ஒரு பொண் முட்டையிட்டு கொண்டு வந்தது. மணியோ இம்முட்டையினை விற்று தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.
மேலும் ஒரு ஒரு வாரமும் தவறாமல் முட்டையிடும் வாத்தினை அறுத்துப் பார்த்தால் நிறைய முட்டைக் கிடைக்கும், என பேராசை கொண்டு, வாத்தினை அறுத்து வாத்து இறந்ததை பார்த்து பெரும் ஏமாற்றம் அடைந்தான்.
நீதி :-
பேராசை பெரும் நஷ்டம்