**********
புறா மற்றும் காகம் நட்பு கொண்டு இருந்தது.ஒரு நாள் இவர்கள் இறை தேட சென்றனர். சென்ற இடத்தில் வலை இருப்பது அறியாமல் அங்கு இருந்த நெல் மணிகளை உண்டனர். அப்பொழுது அவ்வலையில் சிக்கிக் கொண்டனர்.
மேலும் அங்கு வந்த விவாசாயி புறாவிடம், நீயும் இவர்களுடன் சேர்க்கையா? தவறான சேர்க்கை கெட்டதில் முடியும் என்று கூறினார்.
நீதி :-
**
தவறான சேர்க்கை ஆபத்தானது