*******************
இரண்டு எறும்புகளுக்கு இனிப்பு உள்ள இடம் தெரிந்து இரண்டு எறும்புகளும் தேட சென்றது. ஒரு எறும்பு சொன்னது இந்த பெரிய கல்லின் மீது ஏறி சென்றால் ஈஸியாக அடைந்து விடலாம் என்றது. ஆனால் இன்னொரு எறும்போ அவ்வாறு செல்லாமல் நேரான வழியில் சென்றது. பெரிய கல்லின் மீது ஏறிய எறும்பு சறுக்கி விழுந்தது. நேராக சென்ற எறும்பு இனிப்பை தன் வீட்டிற்கு சுமந்து சென்றது
நீதி :-
****
நேர்வழியில் செல்பவன் வெற்றியைத் தழுவ இயலும்.