இரண்டு மரம்

************

    ஒரு ஊரில் இரண்டு மரம் இருந்தது. ஒருத் தாய்ப் பறவை தன்னுடைய குஞ்சுகளுடன் வந்து மழைக் காலம் நெருங்கிக்கொண்டு உள்ளது, நீங்கள் அனுமதி அழித்தால் நான் உங்கள் மரத்தில் கூடினைக் கட்டிக்கொள்கிறேன் என்று கேட்டது. அதற்கு ஒரு மறமோ முடியாது என்று கூறியது. மேலும் இன்னொரு மரத்திடம் கேட்டது. அதற்கு அம்மரம் ஒப்புக்கொண்டது.

      பிறகு ஒரு நாள் மிகுந்த மழையின் காரணமாக ஒரு பெரிய வெள்ளம் கரைபுரண்டு ஒடத் துடங்கியது. அப்பொழுது கூடு கட்ட அனுமதி வழங்காத மரம் தாத்தலித்தத்து. அப்பொழுது,அந்த தாய் குருவி

"அதன் நிலையைப் பார்த்து, எனக்கு கூடு கட்ட அனுமதி அளிக்கத்தாதே காரணமாகும், என்று எள்ளி நகையடியாது". அப்பொழுது அந்த மரம் "ஆமாம் எனக்கு வயதாகி விட்டது. என்னால் இதைப் போன்ற வெள்ளத்தில் நிலையக இருக்க இயலாது என்பதால்தான் உங்கள் குடும்பத்திற்குக் கூடுக் கட்ட அனுமதி தரவில்லை என்றுக் கூறியது. இதை கேட்ட அந்த தாய்ப் பறவை, அந்த மரத்தின் மீது தவறான எண்ணம் வைத்து விட்டோமே என்று வாழ்கை முழுவதும் வருத்தப்பட்டது.


நீதி :-

****

       ஒருத்தரைப் பார்த்தவுடன் கணிப்பது மிகப்பெரிய தவறு

        ஒருத்தர் கொடுக்கும் பதிலை வைத்து அவர்களின் மீது ஒரு எண்ணத்தைத் திணிப்பது தவறு.

Previous Post Next Post