ஒரு கடலில் ஒரு நண்டு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் தான் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஆசை கொண்டது. இதனால் கடலை விட்டு வெளியே ஒரு ஓடைக்கு வந்தது.
மேலும் அவ்வோடையினை, "சொர்கம் போல வாழ்கை " என்று எண்ணியது. பிறகு சில நாட்கள் கழித்து ஒரு நரி அவ் வோடைக்கு சென்று அந்த நண்டினை தனது பசிக்காக ருசித்தது.
அத்தறுனத்தில், அந்த நண்டு, "தான் எதற்காக தனது ராஜ்ஜியத்தை விட்டு இங்கு வந்தேன் என்றும், அங்கு தனக்கு ஒருத் தடை ஏதும் இல்லை என்பதினை அறிந்தும் நான் எதற்கு இங்கு வந்தேன்? " "தனது தேவையற்ற செயலுக்கு கிடைத்து பரிசு இதுவே என்று வருந்தியது" ....பிறகு அந்த நரிக்கு இறையாகியது.