1.இரவில் உறங்க செல்லும்போது சிறிது அரிசியும் ,மிளகும் வாயில் ஒதுக்கி கொள்ளவும் .
2.கடைகளில் கிடைக்கும் இஞ்சிமொரப்பா என்ற இஞ்சி மிட்டாயை கடித்து சாப்பிடாமல் வாயில் ஒதுக்கி கொள்ளலாம்
3.தேனில் ஊற வைத்த இஞ்சி துண்டுகளை இடைவெளி விட்டு சுவைத்து சாப்பிடலாம் .
4.நெய்யில் வறுத்த பழுப்பு உலர் திராட்சையை இடைவெளிவிட்டு சுவைத்து சாப்பிடலாம் .நல்ல நிவாரணம்.5.பாலில் மஞ்சள் ,மிளகு தூள் கலந்து குடிக்கலாம்.பனங்கற்கண்டு சிறப்பு.